Clicky

பிறப்பு 13 FEB 1937
இறப்பு 23 DEC 2025
திருமதி கமலா தேவி ஜெகநாதன்
வயது 88
திருமதி கமலா தேவி ஜெகநாதன் 1937 - 2025 கரம்பொன், Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Mrs Kamaladevi Jegannathan
1937 - 2025

எந்நேரமும் சிரித்த முகத்துடன் கலகலப்பாக பழகும் சுபாவமும் அனைவரையும் அன்போடு வரவேற்று உபசரிக்கும் பண்பும் உங்கள் தனித்துவம். அதனால் அனைவர் மனதிலும் இடம் பிடித்தவர். தங்களின் துணைவர் ஜெகநாதன் அண்ணனும் தங்களைப் போன்ற குணங்களையே கொண்டிருந்ததனால் அன்பிற்குப் பஞ்சமில்லை. என்றும் ஆனந்தமே. தங்களின் ஆத்மா எல்லாம் வல்ல இறைவன் திருவடிகளில் அமைதி பெற வணங்குகின்றேன்.

Write Tribute

Tributes