யாழ். கரம்பொன்னைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto, Ottawa ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட கமலா தேவி ஜெகநாதன் அவர்கள் 23-12-2025 செவ்வாய்க்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான பொன்னம்பலம் சந்தானம் தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான அம்பலவாணர் கற்பகம் தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற ஜெகநாதன் அவர்களின் அன்பு மனைவியும்,
ஹம்சா, வனித்தா, விஜித்தா ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
சுவிகரன், குகதாசன், பிரேமானந்தா ஆகியோரின் அன்பு மாமியாரும்,
பிரியங்கா, சுவேக்கா, மௌனிக்கா, கௌரீசன், நிம்மிகா, அனித்தா ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
காலஞ்சென்றவர்களான சிவபாலன், அருந்ததி, லீலாவதி, பரராஜசிங்கம், விமலா தேவி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்றவர்களான பத்மநாதன், சண்முகநாதன், சத்தியநாதன் மற்றும் நரேந்திரநாதன், கமலா தேவி, கைலாயநாதன், சபாநாதன் ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
நிகழ்வுகள்
- Tuesday, 30 Dec 2025 1:00 PM - 2:30 PM
- Tuesday, 30 Dec 2025 2:30 PM - 4:00 PM
- Tuesday, 30 Dec 2025 4:00 PM
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
We are so sad to hear of the passing of Kamala Aunty. Our deepest sympathies and condolences to all her family at this difficult time. We wish her eternal peace and love.