1ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்ணில்
23 JUL 1930
விண்ணில்
28 JUN 2021
அமரர் கமலா தம்பி
Retired teacher from Vadahindu Girls School, PointPedro, Sri Lanka, Retired teacher from Nigeria, Retired Bank officer from Toronto, Canada.
வயது 90
-
23 JUL 1930 - 28 JUN 2021 (90 வயது)
-
பிறந்த இடம் : அல்வாய், Sri Lanka
-
வாழ்ந்த இடம் : Scarborough, Canada
Tribute
28
people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
யாழ். அல்வாயைப் பிறப்பிடமாகவும், கனடா Scarborough வை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த கமலா தம்பி அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
எங்கள் பார்வையிலிருந்து
நீங்கள் மறைந்து ஓராண்டானதை
நம்ப மறுக்கின்றதம்மா விழிகள்
நீங்கள் இல்லாத இந்த உலகத்தில்
இப்போது நாம் வாழும்
ஒவ்வொரு நிமிடமும்
ஒளியற்ற
விழிகளோடு வாழ்கிறோம்
உணர்வற்ற உடலோடு
நடமாடும் நடைப்பிணமானோம்
ஒவ்வொரு கணப்பொழுதும்
உயிர்
எம்மைப் பிரிவதாய் உணர்கிறோம்
எத்தனை நாளானாலும்
உங்கள்
நினைவுகள் எப்படி
எம்மை விட்டு நீங்கும்?
அம்மா..
இன்று விண்ணாளச் சென்ற
உங்கள்
நினைவுகளோடு
மட்டும் மூழ்கித் தவிக்கிறோம்.
தகவல்:
குடும்பத்தினர்
கண்ணீர் அஞ்சலிகள்
Summary
-
அல்வாய், Sri Lanka பிறந்த இடம்
-
Scarborough, Canada வாழ்ந்த இடம்
-
Hindu Religion
Photos
No Photos
Notices
மரண அறிவித்தல்
Tue, 29 Jun, 2021
நன்றி நவிலல்
Fri, 23 Jul, 2021
Request Contact ( )

அமரர் கமலா தம்பி
1930 -
2021
அல்வாய், Sri Lanka