Clicky

மரண அறிவித்தல்
மண்ணில் 23 JUL 1930
விண்ணில் 28 JUN 2021
அமரர் கமலா தம்பி
Retired teacher from Vadahindu Girls School, PointPedro, Sri Lanka, Retired teacher from Nigeria, Retired Bank officer from Toronto, Canada.
வயது 90
அமரர் கமலா தம்பி 1930 - 2021 அல்வாய், Sri Lanka Sri Lanka
Tribute 28 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.

யாழ். அல்வாயைப் பிறப்பிடமாகவும், கனடா Scarborough வை வசிப்பிடமாகவும் கொண்ட கமலா தம்பி அவர்கள் 28-06-2021 திங்கட்கிழமை அன்று கனடாவில் இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான வேலுப்பிள்ளை சிவகாமிபிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும்,

காலஞ்சென்ற தம்பிமுத்து தம்பி அவர்களின் அன்பு மனைவியும்,

தமயந்தி, இராகவன், முரளீதரன், அசோகன் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

பத்மாவதி டெல்விஸ் அவர்களின் அன்புச் சகோதரியும்,

Harmeet, தயாராணி, Lucy, சுபத்திரிக்கா ஆகியோரின் அன்பு மாமியாரும்,

ரசிகா, Angud, தன்யா, சத்தியா, திமோதி, மலிசா, கரோலினா, நவீன் ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

Aden அவர்களின் அன்புப் பூட்டியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

நேரடி ஒளிபரப்பு: Click Here

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

அசோகன் - மகன்

Summary

Photos

No Photos

Notices

நன்றி நவிலல் Fri, 23 Jul, 2021