Clicky

பிறப்பு 15 SEP 1935
இறப்பு 26 SEP 2024
அமரர் கமலா நல்லதம்பி
ஓய்வுபெற்ற ஆசிரியை- புங்குடுதீவு வல்லன் சண்முகநாதன்‌ வித்தியாலயம்‌, புங்குடுதீவு மகா வித்தியாலயம்
வயது 89
அமரர் கமலா நல்லதம்பி 1935 - 2024 புங்குடுதீவு 10ம் வட்டாரம், Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Kamala Nallathambi
1935 - 2024

அன்பின் மறு உருவம் எங்கள் ஆசிரியை. அவரது நடை உடை பாவனையால் அனைத்து மாணவர் உள்ளங்களிலும் இடம்பிடித்தவர். வாழ்வாங்கு வாழ்ந்து வானுறையும் தெய்வமாகிவிட்ட எங்கள் ஆசிரியையின் ஆத்மா எல்லாம் இறைவன் திருவடிகளில் அமைதி பெற வணங்குகின்றேன்.ஓம் சாந்தி ஓம் சாந்தி ஓம் சாந்தி

Write Tribute