29/09/24 .......+ அன்பின் உருவமே.. பண்பின் சிகரமே.. கண்ணியத் தேவதூதரே.. 1978 இல் எனது சக ஆசிரியர் ஆக புங்குடுதீவு வல்லன் சண்முகநாத வித்தியாலயம் தனில் கற்பித்த மனிதருள் மாணிக்கம் எங்கள் கமலா ஆசிரியர்தமை தேடாத நாளில்லை.. அவரின் மறைவுச் செய்தி கேள்விப்பட்டேன்.. மனம் அதிர்ந்தது.. எங்கள் மனதில் சோகம் கண்டால்.. அழைத்தே அருகில் இருத்தியே ஆறுதல் சொல்லிடுவார்.. அன்னாரின் மறைவால் துயருறும் உறவுகள் அவர்பால் அன்புடையோர்க்கு எனது ஆழ்ந்த அனுதாபங்கள் உரித்தாகட்டும் மறைந்தவர் மண்ணது மறவா மாண்பினர். இறைஞ்சியும் பிறவார் இவர் போல் இனியரே.. மன கறையேதுமற்றவர்.. விதியது சதி செய்திட இறைபதம் அடைந்தார் இறையதை வேண்டுவோம் இனிதென இவர் ஆத்மா சாந்தி அடைகவென... ஓம் சாந்தி சாந்தி..
Please accept our deepest condolences.