
அமரர் கலையரசி தேசிகநாதன்
P.Eng(Moscow, Russia), யாழ்ப்பாணம் வேம்படி மகளீர் கல்லூரி பழைய மாணவி- GCE A/L 1987
வயது 55
வெள்ளை சட்டையில் இரட்டை பின்னலுடன் துள்ளித்திரிந்த கலையரசி கண் முன்பே நிற்கிறாள். பள்ளிக்கூட கலையரசி படிப்பில் அரசி. தேவை என்று வந்த போது எஞ்சினியர் கலையரசி heavy vehicle ஓடக் கூடத் தயங்கவில்லை. மறைவதற்கு முன்னால் அவள் காட்டிய தைரியமும், வாழ வேண்டும் என்று காட்டிய வைராக்கியமும் சூரிய ஒளி போல பிரகாசமாக நெஞ்சில் நிறைந்து நிற்கின்றன. நம்ப முடியவில்லை நண்பியே நீ எங்களை விட்டு பிரிந்தாய் என்று. ஆழாத்துயரில் உன் குடும்பத்தையும் எங்களையும் தவிக்க விட்டு சென்ற உன் ஆத்மா சாந்தியடைய பிரார்த்திக்கிறோம். ஓம் சாந்தி
Heartfelt condolences RIP.