Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 11 FEB 1968
இறப்பு 02 OCT 2023
அமரர் கலையரசி தேசிகநாதன்
P.Eng(Moscow, Russia), யாழ்ப்பாணம் வேம்படி மகளீர் கல்லூரி பழைய மாணவி- GCE A/L 1987
வயது 55
அமரர் கலையரசி தேசிகநாதன் 1968 - 2023 கொழும்பு, Sri Lanka Sri Lanka
Tribute 7 people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

கொழும்பைப் பிறப்பிடமாகவும், யாழ். கொக்குவில் கிழக்கை வசிப்பிடமாகவும், ரஷ்யா Moscow, கனடா Brampton ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட கலையரசி தேசிகநாதன் அவர்கள் 02-10-2023 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், சிவராசா(யாழ். மத்திய கல்லூரி ஆசிரியர்,  கோண்டாவில் ராமகிருஷ்ணா வித்தியாலயம்- இளைப்பாறிய அதிபர்), செல்வநாயகி(கொக்குவில் ராமகிருஷ்ணா வித்தியாலயம், யாழ். மத்திய கல்லூரி இளைப்பாறிய ஆசிரியை) தம்பதிகளின் பாசமிகு புதல்வியும்,

தேசிகநாதன் அவர்களின் அன்பு மனைவியும்,

காலஞ்சென்ற அருணாசலம், சீதேவிப்பிள்ளை(திருகோணமலை) ஆகியோரின் பாசமிகு மருமகளும்,

சரண்யா, சாருஜன் ஆகியோரின் ஆசைத் தாயாரும்,

எழிலரசி(இலங்கை), அன்பரசி(இலங்கை) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

ஸ்ரீதத்தாத்திரேயநேசன், பிரதீபன், பாலச்சந்திரன், காலஞ்சென்ற இராசு, யமுனாவதி, தயாவதி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

ஜீவரூபி, விஜயராசா, உமாசுதன் ஆகியோரின் அன்புச் சகலியும்,

யுவேதா, திவ்யநேசன், மானசி, நிரஞ்சன், ஜனார்த்தனன், பிரியதர்சினி, கனிஸ்டன் ஆகியோரின் பாசமிகு பெரியம்மாவும்,

கஜன், ரித்தீசன், திவாகரன் ஆகியோரின் அன்பு மாமியும்,

கேசாலி அவர்களின் அன்புப் பாட்டியும்,

சிவபாக்கியம், பரமேஸ்வரி, தேவாமிர்தம், ஜெயராணி, செல்வரட்ணம், சபாரட்ணம், அழகரட்ணம் ஆகியோரின் அன்பு மருமகளும்,

இரத்தின பூபதி, சுகிர்தரட்ணம், ஜெயரட்ணம், சண்முகரட்ணம் ஆகியோரின் ஆசைப் பெறாமகளும் ஆவார்.  

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

Live Link: click Here

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

தேசிகநாதன் - கணவர்
எழிலரசி - சகோதரி
அன்பரசி - சகோதரி

Summary

Photos

No Photos

Notices