அமரர் காளிராசா செல்லம்மா
வயது 72
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Kalirasa Sellamma
1948 -
2021
அன்னாரின் பிரிவால் துயருறும் உறவுகள் நண்பர்கள் அனைவரின் துயரத்திலும் நாங்களும் பங்கு கொள்கிறோம். ஆழ்ந்த இரங்கல்களும் ஆத்ம சாந்தி பிரார்த்தனைகளும். ஓம் சாந்தி சாந்தி விஜயகுமாரி பாஸ்கரனின் நண்பர்கள்.
Write Tribute
எனது ஆழ்ந்த அனுதாபங்களை பகிர்ந்துகொள்கிறேன்… சிறு வயதில் எங்களை எவ்வாறு அன்போடு உபசரிப்பார் என்பது என் கண் முன் இன்றும் நிழலாடுகிறது ஆத்மா இறையடியில் இளைப்பாறட்டும் Sureshkumar London