
அமரர் காளிராசா செல்லம்மா
வயது 72
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Kalirasa Sellamma
1948 -
2021

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனைப்பிராத்திக்கின்றோம். பிரிவால் வாடும் ஜீவராஸ் "ராஜு" கிளிவெட்டி ஸ்ரீலங்கா
Write Tribute
எனது ஆழ்ந்த அனுதாபங்களை பகிர்ந்துகொள்கிறேன்… சிறு வயதில் எங்களை எவ்வாறு அன்போடு உபசரிப்பார் என்பது என் கண் முன் இன்றும் நிழலாடுகிறது ஆத்மா இறையடியில் இளைப்பாறட்டும் Sureshkumar London