
அமரர் காளிராசா செல்லம்மா
வயது 72
கண்ணீர் அஞ்சலி
பிராத்திக்கின்றோம்
ஆழ்ந்த அனுதாபங்கள் ஆத்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகிறேன்.????ஓம் சாந்தி
Write Tribute
எனது ஆழ்ந்த அனுதாபங்களை பகிர்ந்துகொள்கிறேன்… சிறு வயதில் எங்களை எவ்வாறு அன்போடு உபசரிப்பார் என்பது என் கண் முன் இன்றும் நிழலாடுகிறது ஆத்மா இறையடியில் இளைப்பாறட்டும் Sureshkumar London