1ம் ஆண்டு நினைவஞ்சலி

பிறப்பு
10 MAR 1953
இறப்பு
01 SEP 2020

அமரர் கலாநிதி சற்குருமணி
1953 -
2020
நல்லூர் தெற்கு, Sri Lanka
Sri Lanka
-
10 MAR 1953 - 01 SEP 2020 (67 வயது)
-
பிறந்த இடம் : நல்லூர் தெற்கு, Sri Lanka
-
வாழ்ந்த இடம் : சிட்னி, Australia
Tribute
12
people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
யாழ். நல்லூர் தெற்கைப் பிறப்பிடமாகவும், அவுஸ்திரேலியா Sydney ஐ வதிவிடமாகவும் கொண்டிருந்த கலாநிதி சற்குருமணி அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
அன்பாலும் பண்பாலும் எம் எல்லோரையும்
அரவணைத்த எம் அன்புத் தெய்வமே
நீங்கள் மீளாத் துயில் கொண்டு
ஆண்டொன்று கடந்தாலும்
உங்கள் நினைவுகள் என்றும்
எம்முடனே வாழும்.
பார்க்கும் இடமெல்லாம் நீங்கள் நிற்பதுபோல்
நீங்கள் எம்முடன் வாழ்ந்த காலங்கள்
எம்முள்ளே நித்தமும் அலைமோதிய
வண்ணம் உள்ளது அம்மா!!!
ஓரு வருடங்கள் உருண்ட போதிலும்
உங்களின் நினைவுகள் மனதில் ஓயாத அலைகளாய்
ஒவ்வொரு நாளும் ஏதோ ஓரிடத்தில் உங்களின் ஞாபகம்
அம்மா மீண்டும் வரமாட்டாரா என ஏங்குவோம் நாங்கள்!
உங்களின் மீதான எங்களின் தேடல்கள்
எங்கள் உயிர் மூச்சு உள்ளவரை ஓயாது!!!
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்.
தகவல்:
குடும்பத்தினர்
கண்ணீர் அஞ்சலிகள்
Summary
-
நல்லூர் தெற்கு, Sri Lanka பிறந்த இடம்
-
சிட்னி, Australia வாழ்ந்த இடம்
-
Hindu Religion
Photos
No Photos
Notices
மரண அறிவித்தல்
Tue, 01 Sep, 2020
Request Contact ( )

அமரர் கலாநிதி சற்குருமணி
1953 -
2020
நல்லூர் தெற்கு, Sri Lanka