

யாழ். நல்லூர் தெற்கைப் பிறப்பிடமாகவும், அவுஸ்திரேலியா Sydney ஐ வதிவிடமாகவும் கொண்ட கலாநிதி சற்குருமணி அவர்கள் 01-09-2020 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான செல்லத்துரை இராசம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான திரு. திருமதி கதிரவேலு தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற சற்குருமணி அவர்களின் அன்பு மனைவியும்,
கௌசல்யா அவர்களின் பாசமிகு தாயாரும்,
வரதகேயன்(அவுஸ்திரேலியா), பாலகேயன்(நியூசிலாந்து), மாலதி(லண்டன்), சிவாநிதி(யாழ்ப்பாணம்), சுதாமதி(அவுஸ்திரேலியா), கேமாவதி(அவுஸ்திரேலியா) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
இலங்கராணி(அவுஸ்திரேலியா), தயாநிதி(நியூசிலாந்து), பிரபாகரன்(லண்டன்), அற்புதகுமார்(யாழ்ப்பாணம்), வரதராஜா(அவுஸ்திரேலியா), ஐங்கரன்(அவுஸ்திரேலியா) ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.