
கண்ணீர் அஞ்சலி
பிராத்திக்கின்றோம்
எம் உடன் பிறவா சோதரி கலாவின் திடீர் மறைவு அறிந்து அதிர்ச்சியும், ஆழ்ந்த கவலையும் அடைந்தோம்.அன்னாரின் பிரிவால் வாடும் அவர்தம் கணவர் ரவி, மக்கள், மருமக்கள்,பேரபிள்ளைகள், தாயார்,சகோதரர்கள்,சகோதரி,மைத்துனர், மற்றும்உற்றார்,உறவினர், நண்பர்கள், அனைவர் துயரில் நாமும் எம் குடும்ப உறவுகளும் பங்கு கொள்கிறோம். அன்னாரின் ஆத்மா சாந்தி பெற இறைவனை வேண்டுகிறோம்.
ஓம்சாந்தி! ஓம்சாந்தி!! ஓம்சாந்தி!!!.
Write Tribute
It’s terrible to hear about your loss and we express my sincere sympathy to you and your family