மரண அறிவித்தல்

Tribute
20
people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.
யாழ். சாவகச்சேரி சங்கத்தானை கண்டுவில் லேனைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட கலாநிதி ஜெயராமநாதன் அவர்கள் 30-12-2019 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற குழந்தைவேலு, கனகம்மா தம்பதிகளின் அன்பு மகளும், நல்லூரைச் சேர்ந்த காலஞ்சென்றவர்களான செல்லத்துரை ரத்தினம் தம்பதிகளின் அன்பு மருமகளும்,
ஜெயராமநாதன்(ரவி) அவர்களின் பாசமிகு மனைவியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்:
குடும்பத்தினர்
It’s terrible to hear about your loss and we express my sincere sympathy to you and your family