
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Mr Kalakaran Nagarajah
1951 -
2024

அன்பு உள்ளம் கொண்ட கலாகரன் அவர்களின். மரணம் எங்களையும் மிகமனகவலைக்குள்ளாக்கியுள்ளது. அன்னாரின் பிரிவால் வாடுகின்ற அவர்கள் குடும்பத்தினருக்கு. எங்களது ஆழ்ந்த அனுதாபம் குடும்பமாய் தெரிவித்துக்கொள்கிறோம் அருள குடும்பம் Hattingen Germany
Write Tribute
ஆழ்ந்த இரங்கல். சிவராசா, மகான். சம்பியன் லேன் கொக்குவில்.