Clicky

தோற்றம் 15 JAN 1971
மறைவு 14 DEC 2019
அமரர் கலைவாணி விஜயகுமார்
வயது 48
அமரர் கலைவாணி விஜயகுமார் 1971 - 2019 பொலிகண்டி, Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Kalaivani Vijayakumar
1971 - 2019

என் வாணிமாமிக்கு கண்ணீர் அஞ்சலிகள் குடும்பத்தின் குலவிளக்காக வாழ்ந்து நமக்கு முன்மாதிரியாக வாழ்ந்துகாட்டிய நல்ல சிநேகம் கொண்ட தாயவள்... {மகளாக மனைவியாக அம்மாவாக} சமகாலத்தில் வாழ்ந்த தொலைநோக்கு பார்வை கொண்ட பிரியமான உறவினர்... உடன்பிறவாத சகோதரி? ... எம்மனைவரையும் விட்டு அன்னாரின் ஆத்மாபிரிந்ததில் மனம்வருத்தமடைகின்றது இரத்தபந்த உறவினர்களிற்கு இரங்கலை தெரிவித்துக்கொள்வதுடன் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல வல்வை முத்துமாரியம்மனை வேண்டி நிற்கிறேன்.

Write Tribute