![](https://cdn.lankasririp.com/memorial/notice/204332/c1eef62b-34fc-4973-9135-5d388b8f9582/22-61d1cb2a7212b.webp)
அமரர் கலைவாணி இராசரத்தினம்
Previously Worked as a Record Auditor At CIBC
வயது 65
![](https://cdn.lankasririp.com/memorial/profile/204332/076398f1-a5f0-4fd6-89d2-62d996d8b937/21-6061aec0c316b-md.webp)
அமரர் கலைவாணி இராசரத்தினம்
1955 -
2021
வண்ணார்பண்ணை, Sri Lanka
Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
RIP.
Late Kalaivani Rajaratnam
1955 -
2021
கள்ளம் கபடமறியா வாணி வாழ்வாங்கு வாழ்ந்து இறைவனடி சேர்ந்துவிட்டார். நல்ல நண்பரை இழந்து விட்டோம். விதி வலிது. அன்னாரின் பிரிவால் துயருறும் உங்களுக்கு எங்களுடைய இதயம் கனிந்த அனுதாபம். அன்னாரின் ஆத்மா சாந்தி அடைய நாங்கள் பிராரத்திக்கின்றோம்
![](http://assets.ripbook.com/web/charlie/img/tribute/flower3.png)
Write Tribute
My heart felt condolences to Rasu anna and Krishan during this difficult time. Stay strong together.