யாழ். வண்ணார்பண்னை ஐயனார் கோவிலடியைப் பிறப்பிடமாகவும், கொழும்பு, கனடா Scarborough ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட கலைவாணி இராசரத்தினம் அவர்கள் 19-01-2021 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான செல்லையா இராமச்சந்திரன்(Station Master, Sri Lanka) கனகரத்தினம் பரமேஸ்வரி தம்பதிகளின் ஏக புத்திரியும், காலஞ்சென்றவர்களான நாகமணி இரத்தினம்(இளைப்பாறி ஆசிரியர் விழிசிட்டி, ஏழாலை தெற்கு) இராமலிங்கம் தவமணி தம்பதிகளின் அன்பு மருமகளும்,
இரத்தினம் இராசரத்தினம்(ராசு- Engineer Colombo, Former Manager Richmond Hill Hindu Temple, Canada) அவர்களின் அன்பு மனைவியும்,
கிரிஷான்(கனடா) அவர்களின் அன்புத் தாயாரும்,
சிறீராம்(யாழ்ப்பாணம்) அவர்களின் அன்புச் சகோதரியும்,
தர்ஷினி(யாழ்ப்பாணம்), காலஞ்சென்ற தனபாலரத்தினம், இரஞ்சிதமலர்(சிங்கப்பூர்), நல்லரத்தினம்(நல்லம்- கனடா), தருமரத்தினம்(ரவி- கனடா), தவரத்தினம்(றஜணன்- கனடா) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
காலஞ்சென்ற திலகவதி, நித்தியானந்தம்(கொழும்பு), சுகந்தினி(கனடா), சுஜி(கனடா), சூரியகலா(கனடா) ஆகியோரின் உடன்பிறவாச் சகோதரியும்,
கெளரி(சிங்கப்பூர்) அவர்களின் அன்பு மாமியும்,
சஞ்சுதா(கனடா), வினேஷன்(கனடா), சிந்தியா(கனடா), தக்ஷா(கனடா), சந்தியா(கனடா), செவ்வந்தி(கனடா) ஆகியோரின் அன்புப் பெரியம்மாவும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 25-01-2020 திங்கட்கிழமை அன்று பி.ப 12:00 மணிமுதல் பி.ப 2:00 மணிவரை நேரலையில் காண்பிக்கப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
My heart felt condolences to Rasu anna and Krishan during this difficult time. Stay strong together.