1ம் ஆண்டு நினைவஞ்சலி

பிறப்பு
17 SEP 1978
இறப்பு
24 MAY 2022
அமரர் கலைச்செல்வன் குணரெத்தினம்
உரிமையாளர்- Sai Roti & Short Eats Bakery
வயது 43

அமரர் கலைச்செல்வன் குணரெத்தினம்
1978 -
2022
தேவபுரம், Sri Lanka
Sri Lanka
-
17 SEP 1978 - 24 MAY 2022 (43 வயது)
-
பிறந்த இடம் : தேவபுரம், Sri Lanka
-
வாழ்ந்த இடம் : Scarborough, Canada
Tribute
8
people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.
திதி: 23-05-2023
மட்டக்களப்பு முறக்கொட்டாஞ்சேனை தேவபுரத்தைப் பிறப்பிடமாகவும், கனடா Scarborough வை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த கலைச்செல்வன் குணரெத்தினம் அவர்களின் முதலாம் ஆண்டு நினைவஞ்சலி.
"காலம் எல்லாம் என்னை
வாழவைத்த
கணவாளனே
காலன் அவன்
பார்வையில் சென்றதேனோ
என்னை
தவிக்க விட்டு?
வரமென என் வாழ்வில் வந்த தவமே
காலன் உன்னைக் காவுகொண்டு
ஆண்டு
ஒன்று ஆனதுவோ நம்ப
முடியவில்லை
உங்கள் நினைவால்
நாம்
நாளும் தவிக்கின்றோம் - உயிரே!"
எங்களை தவிக்க விட்டு
நீர் தூரமாய் சென்றதென்ன?
எங்கள் முகம் காண
வருவாயா ஓர் கணமே?
பிறந்து விட்டோம் இம்மண்ணில்
இறுதிவரை வாழ்வோம் நீ
விட்டுச் சென்ற நீங்காத நினைவுகளோடு... !
உன் பிரிவை நினைத்து எங்கள்
கண்ணீரால் கவலையை ஆற்றுகின்றோம்!
தகவல்:
சந்திரகலா(மனைவி)- குடும்பத்தினர்
கண்ணீர் அஞ்சலிகள்
Summary
-
தேவபுரம், Sri Lanka பிறந்த இடம்
-
Scarborough, Canada வாழ்ந்த இடம்
-
Hindu Religion
Notices
மரண அறிவித்தல்
Thu, 26 May, 2022
2ம் ஆண்டு நினைவஞ்சலி
Mon, 20 May, 2024
Request Contact ( )

அமரர் கலைச்செல்வன் குணரெத்தினம்
1978 -
2022
தேவபுரம், Sri Lanka
Kalai, we miss your presence, your memory we treasure, loving you always, forgetting you never. Rest in Peace.