கண்ணீர் அஞ்சலி
RIP.
Late Kaileshwari Ganeshamoorthy
1962 -
2016
ஐந்தாண்டு காலம்தான் போனாலுமே பல்லாண்டு காலங்கள்தான் வந்தாலுமே ஆறாததே உங்களைப் பிரிந்த மனத்துயரமே. உங்களை இழந்து ஐந்தான்டுசென்றாலும் ஆற்றமுடியாத துயரத்துடன் உங்கள் நினைவுகளுடன் தொடர்ந்து பயணிக்கின்றோம் அன்பு தம்பி புவனன் குடும்பத்தினர்.
Write Tribute
Remembering you is easy I do it every day. Missing you is heartache that never goes away.