5ம் ஆண்டு நினைவஞ்சலி

Tribute
11
people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.
வவுனியா புளியங்குளம் சன்னாசி பரந்தனைப் பிறப்பிடமாகவும், லண்டனை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த கைலேஸ்வரி கணேசமூர்த்தி அவர்களின் 5ம் ஆண்டு நினைவஞ்சலி.
ஐந்தாண்டு போனது
நீங்கள் எங்களை விட்டு போய் - நம்ப
முடியவில்லை!
காயவில்லை விழிகளில் ஈரம்
ஐந்தாண்டு ஓடினாலும் எம்
துயரம் தீரவில்லை
ஆறுதில்லை எங்கள் மனம்
உங்கள் பெருமையும் புகழும்
ஒவ்வொரு காற்றலையிலும்
ஒலித்துக்கொண்டே இருக்கிறது
நீண்டு செல்லும் நாட்களிலே
நிழல் வடிவில் தெரிகின்றீர்கள்
ஆண்டுகள் பல சென்றாலும் - அகலாது
உங்களின் நினைவுகள் எம்மை விட்டு!
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!
தகவல்:
சகோதரங்கள்
Remembering you is easy I do it every day. Missing you is heartache that never goes away.