யாழ். அளவெட்டியைப் பிறப்பிடமாகவும், புன்னாலைக்கட்டுவன், மானிப்பாய் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட கைலாயதேவிசின்னத்துரை அவர்கள் 15-04-2023 சனிக்கிழமை அன்று இறைபதம் அடந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தையா பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான கணபதிப்பிள்ளை முத்தாச்சி தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற சின்னத்துரை அவர்களின் அன்பு மனைவியும்,
காலஞ்சென்றவர்களான தனபாக்கியம், கனகரட்ணம், கண்ணம்மா, இராசரத்தினம், அன்னம்மா, சிவபாக்கியம், பார்வதிதேவி ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,
ஐயாத்துரை, திருநாவுக்கரசு, ரத்தினம், பீதாம்பரம், நவரத்தினம், பாலசிங்கம், பொன்னம்மா, சரஸ்வதி, தர்மலிங்கம், சிவலிங்கம் ஆகியோரின் மைத்துனியும்,
பாஸ்கரன்(ஜேர்மனி), மோகன்(சுவிஸ்), சிறிகரன்(டென்மார்க்), காலஞ்சென்ற மனோகரன், கருணாகரன், கமலேஸ்வரி ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
சக்தியசிறி, சொரூபி, சாந்தினி, ஜெயந்தி, காலஞ்சென்ற விஜயகுமார் ஆகியோரின் அன்பு மாமியாரும்,
செந்தூரன், துஷாலா, துஷ்மிலா, சாலு, சௌமி, சது, கிரிஷாந்த், ஸ்ரீகாந்த் ஆகியோரின் அன்பு அப்பம்மாவும்,
மயூரி, மகிந்தன், மதுஷா, மது ஆகியோரின் அன்பு அம்மம்மாவும்,
சகானா, சமீனா, சாய் ஹரிஷ், ஆதிஸ் ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 17-04-2023 திங்கட்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெறும்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
YouTube Live Link: Click Here
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details