![](https://cdn.lankasririp.com/memorial/notice/200201/669a5bc1-b305-4944-9ac9-2fe1cb1dc062/21-61a6befff080e.webp)
![](https://cdn.lankasririp.com/memorial/profile/200201/04a49a2f-1a19-4f56-be54-9f1b1a553e3d/21-61a6beff93210-md.webp)
யாழ். புங்குடுதீவு 1ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், 6ம் வட்டாரத்தை வசிப்பிடமாகவும், தற்போது கனடாவை வதிவிடமாகவும் கொண்ட கைலாயநாதன் ஆறுமுகம் அவர்கள் 06-12-2020 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான ஆறுமுகம் செல்லமுத்து தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான நல்லதம்பி சிவக்கொழுந்து தம்பதிகளின் அன்பு மருமகனும்,
பங்கயற்செல்வி அவர்களின் அன்புக் கணவரும்,
சுரேந்திரன், இதயா, ராஜா, வேனுகா, சுபாஷி ஆகியோரின் அன்புத் தந்தையும்,
டிலானி, பிரதீபன், மதுமேனுஷா, லகுணன், தக்ஷன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்றவர்களான சண்முகநாதன், பரமநாதன், திலகவதி, ஜெகநாதன் மற்றும் மகேஸ்வரி, ரஞ்சிததேவி, சுசிலாதேவி, யோகேஸ்வரி, மங்கையற்கரசி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்ற வரதராஜா மற்றும் பர்வதம், திருமேனிபிள்ளை, செல்வராஜா(அபிராமி கேற்றிரிங்) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
காலஞ்சென்ற நாகம்மா, செல்லமணி, காலஞ்சென்றவர்களான சின்னத்துரை, செல்லராஜா மற்றும் வதனா, காலஞ்சென்ற செல்லத்துரை, பேரின்பநாதன், விஜயகுமார், விஜயரெட்ணம் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
காமாட்சி, காலஞ்சென்ற சுப்புரமணியம் மற்றும் பரராசிங்கம், சகுந்தலாதேவி ஆகியோரின் உடன்பிறவாச் சகோதரரும்,
அஷ்வின், அஷ்லி, நிஷ்மா, டிவைணா, பாருத், ஜனிசா, லேனோரா, எலேனா, தேவசேனா, நிலவழகி, ஜோவானா ஆகியோரின் பாசமிகு தாத்தாவும்,
இளங்கோ ராஜேசேகரன் அவர்களின் பெறா தந்தையும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.