திரு கைலாசபிள்ளை சிறிவரதன்
(வரதன்)
உரிமையாளர் - SKAT கேபிள் விசன் (கட்டப்பிராய்), வரதன் எலக்ரோனிக், சமூக சேவையாளர், வேலணை மேற்கு சிற்பனை முருகன் ஆலய நிர்வாக சபை உறுப்பினர் மற்றும் கலட்டி கற்பக விநாயகர் ஆலய நிர்வாக சபை உறுப்பினர்.
வயது 60
கண்ணீர் அஞ்சலி
என் சித்தப்பாவுக்கு
Mr Kailasapillai Srivarathan
யாழ்ப்பாணம், Sri Lanka
பிரியமான உயிரே சித்தப்பா. பிரித்துவிட்டான் இறைவன் பிரிக்கமுடியாது உங்களை எப்போதும் யாராலும். இல்லை என்று எண்ணமுடியவில்லை நிஜமாய் இருந்தீர்கள் இனி நிழலாய் இருங்கள் சித்தப்பா.
Write Tribute
ஆழ்ந்த இரங்கல்கள