யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், யாழ்.சீனியர் ஒழுங்கையை வசிப்பிடமாகவும் கொண்ட கைலாசபிள்ளை சிறிவரதன் அவர்கள் 10-01-2025 வெள்ளிக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கைலாசபிள்ளை(பழக்கடை இரத்தினம்- யாழ்ப்பாணம்) கண்ணம்மா தம்பதிகளின் அன்பு மகனும், நவரத்தினம் மனோன்மணி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
கலாராணி அவர்களின் பாசமிகு கணவரும்,
சுகிர்தா(சிரேஷ்ட விரிவுரையாளர் தொ.நுட்ப பீடம், யாழ். பல்கலைக்கழகம்), சரண்யா (Trendy Jaffna), துளசிகா (Boc - Jaffna), அபிநந்தன் (4 ஆம் வருட முகாமைத்துவப்பீடம் யாழ்.பல்கலைக்கழகம்) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
கஜராஜ், ரமேஸ்குமார், லிங்கராஜ் (Boc) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
வர்ஷா, பிரஜித், பிரகதி ஆகியோரின் பேரனும்,
புஸ்பமாலா, ஸ்ரீஸ்காந்தன்(பத்திரிகை முகவர் புங்குடுதீவு), இரஞ்சிதமாலா, சிறிதரன்(பொலிவியா), காலஞ்சென்ற ஜீவமாலா மற்றும் சிறிபாலன்(ஜேர்மனி- Bergheim), ஜெயமாலா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
இரத்தினவேல்(அத்தான்), வசந்தா, தர்மசேனன்(பெயின்ரர்), விஜயலலிதா, காலஞ்சென்ற தங்கேஸ்வரன் மற்றும் அருளானந்தம், கிருபானந்தன், திருவேணி, மணிமேகலா, சுமதி, அகிலா ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 12-01-2025 ஞாயிற்றுக்கிழமை அன்று அவரது இல்லத்தில்(கைலைவாசம்) ந.ப 12.30 மணியளவில் நடைபெற்று பின்னர் கோம்பயன்மணல் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
வீட்டு முகவரி:
கைலைவாசம்
இல. 66, சீனியர் ஒழுங்கை,
யாழ்ப்பாணம்.
தொடர்புகளுக்கு
- Mobile : +94767320241
- Mobile : +94759502638
- Mobile : +4915124362812
- Mobile : +94767320241
- Phone : +94762605226