Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 01 APR 1938
இறப்பு 05 JUL 2020
அமரர் கைலாசபிள்ளை பரமேஸ்வரி
வயது 82
அமரர் கைலாசபிள்ளை பரமேஸ்வரி 1938 - 2020 வேலணை மேற்கு, Sri Lanka Sri Lanka
Tribute 9 people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.

யாழ். வேலணை மேற்கு சிற்பனையைப் பிறப்பிடமாகவும், கொழும்பு- 13 இராமநாதன் தொடர்மாடியை வசிப்பிடமாகவும் கொண்ட கைலாசபிள்ளை பரமேஸ்வரி அவர்கள் 05-07-2020 ஞாயிற்றுக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான நாகேசு தர்மச்செல்வி தம்பதிகளின் அருமை மகளும், காலஞ்சென்றவர்களான துரையப்பா நாகரத்தினம் அம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற கைலாசபிள்ளை அவர்களின் அன்பு மனைவியும்,

பிரகலாதன்(ராசன்- ஜேர்மனி), காலஞ்சென்ற வேல்முருகன்(வடிவேல்), ஜெகதீசன்(சிங்கம்- ஜேர்மனி) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

காலஞ்சென்ற சுந்தரம்பிள்ளை(சண்முகலிங்கம்- கணக்கர்), சாந்தலிங்கம்(தம்பு) ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,

கேசராணி(ஜேர்மனி), யோகேஸ்வரி(இலங்கை), விஜிதா(ஜேர்மனி) ஆகியோரின் அன்பு மாமியும்,

காலஞ்சென்றவர்களான கனகாம்பிகை, சரசமலர், அன்னபூரணி, தியாகராசா, பொன்னு, கந்தையா(பரமு), மங்கையற்கரசி, ராமசாமி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

பிரதீபன்- சாறா, பிரதீபா- மிர்க்கோ, பிரதீகா, பிரவீணா, நிதர்ஷன்- யமுனா, சுகந்தன்- கவித்தா, சுவீதன்- மேனகா, நிரோஷா- சுதாகர், நிஷாந்தன், ஜெசிந்தன், கௌசிகா, யதுஷா, காலஞ்சென்ற தர்ஷன் மற்றும் சுபோதினி, ஜனனி ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,

தனோஜ், தனுஜா, தனோஜினி, ஜனுஷன், அர்ஜுன், சம்யுக்தா, சம்யுக்தன், மீரா, திவிஷன் ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 06-07-2020 திங்கட்கிழமை அன்று பி.ப 02:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் மாதம்பிட்டிய மயானத்தில்(No.160, Jayantha Mallimarachchi Mawatha, Colombo- 14) பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். 

தகவல்: குடும்பத்தினர்

Photos

No Photos

Notices