



நிழல்போல் இருந்தவன் நீ நினைவாய் மாறினாய்...! கண் இமைக்கும் நேரத்தில் கண்ணீர் துளியாகினாய்.நண்பா..!! இதயங்களெல்லாம் நொறுங்க, இமைகளெல்லாம் நனைய, எங்களை தவிக்கவிட்டு எங்கோ நீ பயணமானாய்...!! எங்கள் அன்பு நட்புக்குள் ஏழு ஜென்ம பந்தம்...! நட்ப்பென்ற ஒன்றுக்குள் நம் குடும்பமே சேர்ந்து நின்றோம்..!! நான் உன்னை சந்தித்திருக்காவிட்டால் நண்பனுக்காக எதையும் செய்யும் நண்பன் ஒருவன் எனக்கு கிடைத்திருக்கமாட்டான்... ! நீ எங்களை விட்டு தூரத்திலில்லை நினைவுகளில் இருக்கிறாய்..நண்பா.! எங்கும் போகவில்லை நீ எங்கள் இதயங்களில் வாழ்கிறாய்.நண்பா உனது கலகலவென பேச்சும் நீ பேசும் பகிடியானயோக்குகளும் எங்கள் மனங்களில் இடம்பிடித்து விட்டு எங்களை தவிக்க விட்டு சென்றுவிட்டாயே நண்பா நீவிண்ணோக்கிசென்றாலும் எங்கள் மனதில் என்றும் என்றும் வாழ்ந்து கொண்டு இருப்பாய் கஜி உனக்கு நல்ல ஆத்மா சாந்தி கிடைக்க ட்டும் ஓம் சாந்தி ஓம் சாந்தி ஓம் சாந்தி உனது அன்பு நண்பன் நிரோஷ்சன் பமிலி
ஆழ்ந்த அனுதாபங்கள்.