

யாழ். சில்லாலை தெற்கு பண்டத்தரிப்பைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Neuenrade ஐ வதிவிடமாகவும் கொண்ட கஜிகரன் குகஞானசுந்தரம் அவர்கள் 27-06-2021 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற குகஞானசுந்தரம், இலங்காதேவி தம்பதிகளின் அன்பு மகனும்,
நரசிங்கம், சாரதாதேவி(பாதுகாவலர்) ஆகியோரின் பாசமிகு பெறாமகனும்,
மயூரன், யுஷாந்தினி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
சாலினி, சிறிதரன் சர்மா ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
காலஞ்சென்ற செல்வரத்தினம், புஷ்பராணி ஆகியோரின் பெறாமகனும்,
காலஞ்சென்ற பூலோகசுந்தரம், இலங்கேஸ்வரன்(சுவிஸ்), வசந்தகுமார்(ஜேர்மனி), சாந்தகுமார்(ஜேர்மனி), காலஞ்சென்ற மனோன்மணி, மனோ(சுவிஸ்), சுபாசினி(ஜேர்மனி) ஆகியோரின் அன்பு மருமகனும்,
ஹரிச்சரன் அவர்களின் பாசமிகு தாய்மாமனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Live streaming link: Click Here
பார்வை நிகழ்வில் கலந்து கொள்ள விரும்புபவர்கள் +4915771315528 இந்த எண்ணை தொடர்பு கொள்ளவும்.
முக்கிய குறிப்பு: தயவுசெய்து கொரோனா விதிமுறைகளை பின்பற்றவும்.
வீட்டு முகவரி:-
Zur Großen Wiese 02,
58809 Neuenrade,
Germany.
நிகழ்வுகள்
- Saturday, 03 Jul 2021 10:00 AM - 12:00 PM
- Saturday, 03 Jul 2021 3:00 PM - 6:00 PM
- Sunday, 04 Jul 2021 10:00 AM - 12:00 PM
- Sunday, 04 Jul 2021 3:00 PM - 6:00 PM
- Monday, 05 Jul 2021 11:00 AM - 3:00 PM
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
ஆழ்ந்த அனுதாபங்கள்.