
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Mr Jude Kingsley Nesaraja
1971 -
2025

அன்பின் நேசராஜா உனது இழப்பு என் மனதை கனமாக்கியது! நீ இறந்துவிட்டாய் என்று சாந்தா மாச்சாள் சொன்னபோது என்னால் அதை நம்பமுடியவில்லை ஊரில் உன்னை எல்லோருக்கும் பிடிக்கும் நீ பழகிய விதம் அப்படி அமைதியில் இளைப்பாறு
Write Tribute