Clicky

மரண அறிவித்தல்
மண்ணில் 12 MAR 1971
விண்ணில் 17 JUN 2025
அமரர் யூட் கிங்ஸ்லி நேசராஜா
வயது 54
அமரர் யூட் கிங்ஸ்லி நேசராஜா 1971 - 2025 யாழ்ப்பாணம், Sri Lanka Sri Lanka
Tribute 4 people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ். ஊறணியை பிறப்பிடமாகவும், பிரித்தானியா லண்டனை வசிப்பிடமாகவும் கொண்ட யூட் கிங்ஸ்லி நேசராஜா அவர்கள் 17-06-2025 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற பிலிப்பையா நேசமுத்து நேசராணி தம்பதிகளின் அன்பு மகனும், லூயிஸ் வின்ஸ்லோஸ்(கிட்லர்) யோகம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,

அனுஷா(சாதனா) அவர்களின் அன்புக் கணவரும்,

ஜெரமியன், ஏற்றியன், ஏஞ்சலின் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

நேசகுமாரி(இலங்கை), மனோகரி(லண்டன்), டேவிற்றா(இலங்கை), காலஞ்சென்ற நேசதீபன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

மணிக்குமரன்(இலங்கை), சந்திரசிறி(லண்டன்), சிவா(இலங்கை) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

டயான், ரன்யா, தர்சன், நிரூசன், யுகேஸ்கர் ஆகியோரின் அன்பு தாய் மாமனும்,

சாந்தா அவர்களின் பெறாமகனும்,

சர்மிலா, சுஜி, அடொல்சன் ஆகியோரின் மைத்துனரும்,

பற்றசன், லிவிங்ரன், பவானியா ஆகியோரின் அன்புச் சகலனும்,

எவோலின், பிறிட்ணி, ஜவ்றி, கபிரியோ, கவ்லின் ஆகியோரின் சித்தப்பாவும்,

ஜெய்டன், எல்வின் ஆகியோரின் மாமாவும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

ஜெரமியன் - மகன்
டயான் - மருமகன்
டீனோ - உறவினர்
நேசகுமாரி - சகோதரி
சுஜி - மைத்துனி

Photos

No Photos

Notices