Clicky

நன்றி நவிலல்
பிறப்பு 11 OCT 1956
இறப்பு 08 OCT 2019
அமரர் ஜோய் மஞ்சுளா (ஸ்ரெப்னி)
வயது 62
அமரர் ஜோய் மஞ்சுளா 1956 - 2019 கொழும்பு, Sri Lanka Sri Lanka
நன்றி நவிலல்

அன்பை ஊட்டி அறிவுக்கு வழிகாட்டி துன்பத்திலும், இன்பத்திலும்,
எம்மைக் காத்து வழிநடத்தி எமக்குரிய சகல நன்மைகளுக்கும்
ஈடு இணையாக இருந்து உறவினில் கலந்த என் அன்னையே
உங்கள் உறவிற்காக ஏங்குகின்றோம் அம்மா!

எம்மையெல்லாம் நீங்காத நினைவில் தவிக்கவிட்டு
எம்மை விட்டு பிரிந்து 31 நாள் ஆகிவிட்டதே அம்மா!
இறைவனின் பாதவடிவில் நிரந்தர இளைப்பாற்றிக்காகச்
சென்ற எங்கள் அன்புத் தெய்வமே அம்மா!

31 நாள் அல்ல ஓர் ஆயிரம் ஆண்டுகள் சென்றாலும்
நாம் உம்மை மறவோம் அம்மா!
தாங்காத துயரோடு தவிக்கின்றோமே அம்மா!

உம் ஆன்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திக்கின்றோம்.

அன்னாரின்  மரணச் செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த போது எம் இல்லத்திற்கு நேரில் வந்து அனுதாபங்களைத் தெரிவித்தவர்களுக்கும், தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு துக்கம் பகிர்ந்தவர்களுக்கும், தொலைவில் இருந்து வந்து தோள் கொடுத்தவர்களுக்கும், மலர் வளையங்கள் அனுப்பியவர்களுக்கும், அனுதாபங்கள் தெரிவித்த அனைவருக்கும் எமது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.

இங்ஙனம், குடும்பத்தினர்
Tribute 7 people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.