1ம் ஆண்டு நினைவஞ்சலி
    
                    
                    Tribute
                    7
                    people tributed
                
            
            
                உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.
            
        கொழும்பைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்டிருந்த ஜோய் மஞ்சுளா அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
அன்பு பொங்கும் கடலெங்கே?
அன்போடு பத்து மாதம் சுமந்த அம்மா எங்கே?
நேசம் காட்டி மின்னும் வைரம் எங்கே?
நீர் காற்றோடு கலந்து சென்றதெங்கே?
யாருக்கும் தீங்கு செய்யாத உனது உன்னத அன்பு
அரவணைப்பு, பாசம் எல்லாவற்றையும்
இழந்து நிற்கின்றோம்..
ஆண்டொன்று ஓடி மறைந்தாலும் ஆறாது அம்மா நம் துயரம்
ஆண்டுகள் பல சென்றாலும் ஆறாது உன் நினைவுகளம்மா
எத்தனை ஜென்மம் எடுத்தாலும் மறவோம்
எம்மில் நீங்கள் பொழிந்த கருணை அம்மா...!!!
எமை வளர்த்த அம்மா
என்றென்றைக்கும் எம்முடன் நீர்
உமை எம் ஆயுள் வரை
உன்னதமாய் நினைத்திருப்போம்
உங்கள் நினைவோடு
வாழ்ந்து கொண்டிருக்கும்
குடும்பத்தினர்.  
                        தகவல்:
                        குடும்பத்தினர்
                    
                                                        
                    
        
                    
                    
                    
எங்களுடைய ஆழ்ந்த துயரத்தை உங்களோடு பகிர்ந்து கொள்கிறோம். சங்கீதம் 16:10 சொல்வது போல..... “நீங்கள் என்னைக் கல்லறையில்...