சுகந்தன் அண்ணா உங்கள் உடல் இந்த மண்ணை விட்டு சென்றாலும், உங்கள் நினைவுகள் எம் இதையத்தை விட்டு செல்லாது. உங்கள் இழப்பு எமக்கு பெரும் துயராக இருந்தாலும் உங்கள் ஆத்மா சாந்தியடைய எப்போமுதும் இறைவனை வேண்டுகிறோம்.
அன்பு நண்பனுக்கு எனது கண்ணீர் அஞ்சலியை செலுத்துகிறேன் .அன்னாரின் குடும்பத்தினருக்கு எங்களது ஆழ்ந்த இரங்கலை தெரிவிக்கிறோம் .
அன்பு நண்பனுக்கு எனது கண்ணீர் அஞ்சலியை செலுத்துகிறேன் .அன்னாரின் குடும்பத்தினருக்கு எங்களது ஆழ்ந்த இரங்கலை தெரிவிக்கிறோம் .