1ம் ஆண்டு நினைவஞ்சலி
Tribute
7
people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
மன்னார் மாளிகைத்திடலைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Molitor ஐ வசிப்பிடமாகவும் கொண்டிருந்த யோசெப் யஸ்ரி மேகநாத் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
"நீர் இன்று என்னோடு பேரின்ப வீட்டில் இருப்பீர்
என உறுதியாக உமக்குச்சொல்கிறேன்
"(லூக்கா 23:43)
அன்பின் உறைவிடமாய்
பாசத்தின் உயிராய்
எம்முடன் வாழ்ந்து
எம் எல்லோரையும் மீளாத்துயரில் அழவிட்டு
மறைந்த எமதருமைச் செல்வமே!!!
ஓராண்டு ஓடிமறைந்து விட்டது ஆனாலும்
என்றென்றும் உம் நினைவலைகள்
அழியாது எம்முடனே வாழும்!!!
உதிர்ந்து நீ போனாலும்
உருக்கும் உன் நினைவுகள் - எம்
உள்ளத்தில் என்றென்றும் உறைந்திருக்கும்
கண்ணா!
உன் நினைவுகள் தரும் கண்ணீர்
இவ்வுலகில் நாம் வாழும் வரை
வற்றிப் போகாது
தகவல்:
குடும்பத்தினர்
அன்பு நண்பனுக்கு எனது கண்ணீர் அஞ்சலியை செலுத்துகிறேன் .அன்னாரின் குடும்பத்தினருக்கு எங்களது ஆழ்ந்த இரங்கலை தெரிவிக்கிறோம் .