மரண அறிவித்தல்
பிறப்பு 11 JAN 1949
இறப்பு 15 OCT 2021
திரு யோசப் மாட்டீன் செல்வரத்தினம்
வயது 72
திரு யோசப் மாட்டீன் செல்வரத்தினம் 1949 - 2021 மல்லாகம், Sri Lanka Sri Lanka
Tribute 14 people tributed
கொரோனா வைரஸ் தாக்கத்தால் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ். மல்லாகம் தேவாலய வீதியைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Ettlingen ஐ வசிப்பிடமாகவும் கொண்ட யோசப் மாட்டீன் செல்வரத்தினம் அவர்கள் 15-10-2021 வெள்ளிக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான டானியல் யோசப் மரியம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான வெலிச்சோர் மரியம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

பேலி ஜோய்ஸ் அவர்களின் அன்புக் கணவரும்,

நிசாந்தி, ஷிபோனி, சிப்போரா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

அல்பிரட், மார்கஸ், ஜெயந்த தர்சன ஆகியோரின் அன்பு மாமனாரும்,

காலஞ்சென்றவர்களான பேணார்ட் இம்மானுவல், றேமண்ட், சிறில் மற்றும் கிறிஸ்ரின் புஸ்பம், விக்ரோறியா பரிமளம், புறுனோ குணரத்தினம், லில்லி சாள்ஸ் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

செல்வநாயகம், அன்ரன், ஸ்ரான்லி, றெக்ஸ், ரொபின்ஸ்ரன், ஜெயமலர், ராஜேஸ்வரி, ஜெயவதி, ரஞ்சினி, யேன் பெலிசிற்றா ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

டேவிட், டேமியன், டெனிஸ், பென் ஆகியோரின் அன்புப் பேரனும்,

பிராங்கிளின், பெனிபெர் ஆகியோரின் அன்புத் தொட்டப்பாவும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

Live Streaming link: Click here

Facebook Live: Click here

எல்லாவற்றிற்கும் மேலாக கொரோனா விதிகள் மற்றும் ஒழுங்குமுறைகளுக்கு அமையப்படும்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

இறுதி ஆராதனை Get Direction

தொடர்புகளுக்கு

நிசாந்தி - மகள்
ஷிஃபோனி - மகள்
சிப்போரா - மகள்
அல்பிரட் - மருமகன்

கண்ணீர் அஞ்சலிகள்

Summary

Photos

Notices

நன்றி நவிலல் Sun, 14 Nov, 2021