Clicky

31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
பிறப்பு 07 SEP 1972
இறப்பு 10 SEP 2023
திரு ஜோசப் ஜேசுதாஸ் (ராசுக்குட்டி, தாஸ்)
வயது 51
திரு ஜோசப் ஜேசுதாஸ் 1972 - 2023 சிலாவத்தை, Sri Lanka Sri Lanka
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

முல்லைத்தீவு சிலாவத்தையைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா லண்டன் Woolwich ஐ வசிப்பிடமாகவும் கொண்ட ஜோசப் ஜேசுதாஸ்அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்.

அன்னாரின் மரணச்செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசியூடாகவும், முகநூல், மின்னஞ்சல், RIPBOOK ஆகியவை மூலமாகவும், எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் இன்று வரை எமக்கு சகல உதவிகளையும் செய்த அன்பு நெஞ்சங்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்

அன்னாரின் 31 ம் நாள் நினைவு நிகழ்வு 10-10-2023 செவ்வாய்கிழமை அன்று அவரது இல்லதத்தில் நடைபெறும். அனைவரையும் கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம். நன்றி!

 வீட்டு முகவரி:
 142A,
பிளம்ஸ்டெட் கொமன் ரோட்,
SE18 2UL.

இங்ஙனம், பரந்தாமன்
Tribute 1 people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

கண்ணீர் அஞ்சலிகள்

Summary

Notices

மரண அறிவித்தல் Sat, 23 Sep, 2023