முல்லைத்தீவு சிலாவத்தையைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா லண்டன் Woolwich ஐ வசிப்பிடமாகவும் கொண்ட ஜோசப் ஜேசுதாஸ் அவர்கள் 10-09-2023 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான ஜோசப் கனகம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற செல்வரத்தினம், சிவசோதி, பாக்கியவதி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
சுஜிகலா அவர்களின் அன்புக் கணவரும்,
கிந்துஜன் அவர்களின் அன்புத் தந்தையும்,
மேரிகார்மேல், செல்வராணி, ஜேசுரட்ணம், ஜோகராசா, ஜோகராணி, ஜோகறஜீவன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
அலைக்சாண்டர், குகதாஸ்(லண்டன்), காலஞ்சென்ற இருதயராணி, சசிகலா(லண்டன்), பார்த்தீபன்(லண்டன்), விதுர்ஷன், மைதிலி, மரிஸ்ரலா, காலஞ்சென்ற ரேணுகா ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
பரந்தாமன்(லண்டன்), ரேவதி(லண்டன்) ஆகியோரின் சகலனும்,
குகன்(லண்டன்), சஞ்சேயினி(லண்டன்), வர்ஷா(லண்டன்), நிஷாந்தன், றாதா, ஜெஜி, யூட்சன், காலஞ்சென்ற குட்டி ஆகியோரின் மாமாவும்,
வனிதா(பிரான்ஸ்), தனு, ஜென்சி, அபிஷன், அட்சயன், ஆயிஷன், பபிஸ்னா, மிருஸ்னா, ஆதி(லண்டன்), அருள்மதி(லண்டன்), லோகதர்ஷன்(லண்டன்) ஆகியோரின் அன்பு சித்தப்பாவும், பெரியப்பாவும்,
Live link: Click here
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தொடர்புகளுக்கு
விதுர்ஷன் +94742216539
நிகழ்வுகள்
- Tuesday, 26 Sep 2023 9:30 AM - 1:00 PM
- Tuesday, 26 Sep 2023 1:00 PM - 4:00 PM
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
We miss you Anna.