1ம் ஆண்டு நினைவஞ்சலி

அமரர் ஜோசப் ஞானசேகரம்
இளைப்பாறிய பாடசாலை அதிபர், Fisher's Landing Elementary, Vancouver Washington.
வயது 83
Tribute
15
people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.
யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், Vancouver USA வை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த ஜோசப் ஞானசேகரம் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
அன்பின் உருவமாய்
பண்பின் சிகரமாய்
பாசத்தின் பிறப்பிடமாய்
பக்தியின் இருப்பிடமாய்
வாழ்ந்த எங்கள்
அன்புச் சகோதரா!
இன்ப உணர்வுகளையும்
உம்மால்
கண்டு கழித்த
நாட்கள் கடந்து
உமை
நினைத்து கண்ணீர்
மல்கும்
நாட்கள் வந்ததே
பிரிக்க முடியாத சொந்தமும்
மறக்க முடியாத பந்தமும்
தவிர்க்க முடியாத உயிரும்
எல்லாமே உன் அன்பு மட்டுமே !
காலங்கள் விரைவாக விடை
பெறலாம் -
ஆனாலும் கண்முன்னே
தோன்றிடும்
உங்கள் நினைவுகள்
எம் உயிர்
உள்ளவரை உயிர் வாழும்
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!
தகவல்:
குடும்பத்தினர்
May your soul rest in eternal peace.