Clicky

மரண அறிவித்தல்
மண்ணில் 01 AUG 1940
விண்ணில் 19 APR 2024
திரு ஜோசப் ஞானசேகரம்
இளைப்பாறிய பாடசாலை அதிபர், Fisher's Landing Elementary, Vancouver Washington.
வயது 83
திரு ஜோசப் ஞானசேகரம் 1940 - 2024 யாழ்ப்பாணம், Sri Lanka Sri Lanka
Tribute 15 people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், Vancouver USA வை வசிப்பிடமாகவும் கொண்ட ஜோசப் ஞானசேகரம் அவர்கள் 19-04-2024 வெள்ளிக்கிழமை அன்று அமெரிக்காவில் காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற F.J. இராசநாயகம், றோசம்மா தம்பதிகளின் அன்புப் புதல்வரும், காலஞ்சென்ற இட்டியாகரன் அச்சுடன், கான்ஸ்டென்ஸ் அச்சுடன் தம்பதிகளின் அன்பு மருமகனும்,

காலஞ்சென்ற ஷேளி அவர்களின் அன்புக் கணவரும்,

அமெரிக்காவில் வசிக்கும் அன்ரனி ஞானராஜா, பிலோமினா ஞானேஸ்வரி, இம்மனுவேல் ஞானாநந்தன், மேரி திரேஷா ஞானமலர், மேரி ஜெர்ட்ரூட் ஞானதேவி, காலஞ்சென்ற அகஸ்டின் ஞானேஸ்வரன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

மேரி யோசவ்வின், கிறிஸ்ரோபர் அல்பேட், மரியா ஜெயமணி, யோசப் அன்ரன், பிலிப் அன்ரன், அஞ்சலா வசந்தி, பேர்ள் விக்ரமசிங்க, மே சொலமன், கிறிஸ்ரபல் ராஜசிங்கம் மைத்துனரும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

மலர்வளையம், பூங்கொத்து அனுப்ப விரும்புபவர்கள் Evergreen Memorial Gardens 1101 NE 112th Ave, Vancouver, WA 98684, United States என்ற முகவரிக்கு அனுப்புமாறு அன்புடன் கேட்டுக்கொள்கின்றோம்.

In honor of Joseph Gnanasegaram's love for the Catholic faith, the family kindly requests that donations be made to The Grotto Click Here. May his legacy continue to inspire others through faith, compassion, and the enduring power of love.

Live streaming link: Click Here

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

Photos

No Photos

Notices