
கண்ணீர் அஞ்சலி
RIP.
Late Joseph Gnanapiragasam
1951 -
2021
எம் பள்ளிக்கால நண்பர்களாகிய யூட் ஸ்டீபன் யூட்சாள்ஸ் ஆகியோரின் அன்புத்தந்தையும் கோப்பாய் மாதாகோவிலடியில் 1980 களில் சிறந்த ஆளுமைமிக்க பல்துறை சமூக செயற்பாட்டாளராக விளங்கி எம் பங்குமக்களின் மனதில் நீங்கா இடம்பெற்றவருமாகிய அமர்ர் யோசப் ஞானப்பிரகாசம் அவர்களுக்கு கோப்பாய் மரியன்னை ஆலய பங்குமக்கள் சார்பில் இதயபூர்வமான அஞ்சலிகளைத் தெரிவித்துக்கொள்கின்றேன் ரூபன். கோப்பாய்

Write Tribute