
யாழ். கோப்பாயைப் பிறப்பிடமாகவும், கனடா Woodbridge ஐ வசிப்பிடமாகவும் கொண்ட ஜோசப் ஞானப்பிரகாசம் அவர்கள் 21-07-2021 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான ஜோசப் ஞானம்மா தம்பதிகளின் அன்பு மகனும்,
மருசிலின், தாவீது, செபமாலை, மரியதாஸ், தேவராஜா, Philomina ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
இந்திராணி அவர்களின் அன்புக் கணவரும்,
காலஞ்சென்ற பசுபதி, சிங்காரம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,
ஞானம்மா, தங்கராசம், லூத்தம்மா, செல்வம், சந்திரன், மரியநாயகம், Lustina ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
Judy, Stephen, Charles, Stella ஆகியோரின் அன்புத் தந்தையும்,
Bejoy, Shiny, Sharmila, Gerald ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,
Kevin, Brian, Ryan, Sophia, Beyanka, Sruthi, Shania, Daphne, Shayne, Sancia ஆகியோரின் ஆருயிர்ப் பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
நிகழ்வுகள்
- Friday, 23 Jul 2021 6:00 PM - 9:00 PM
- Saturday, 24 Jul 2021 9:00 AM - 11:00 AM
- Saturday, 24 Jul 2021 11:15 AM - 12:15 PM
- Saturday, 24 Jul 2021 1:00 PM