5ம் ஆண்டு நினைவஞ்சலி

திரு ஜோசப் சிறில்
ஓய்வுநிலை டிப்போ அதிகாரி- இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம், காங்கேசன்துறை
வயது 77
Tribute
10
people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
யாழ். மல்லாகம் தேவாலய வீதியைப் பிறப்பிடமாகவும், பருத்தித்துறை அந்தோனியார் வீதியை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த ஜோசப் சிறில் அவர்களின் 5ம் ஆண்டு நினைவஞ்சலி.
நல்லவர்களின் மரணம் ஆண்டுகள் பல கடந்தாலும்
அவர் நினைவுகள் நிலைத்து நிற்கும்.
அப்பா....
உங்களின் நினைவு,இவ் நிலையற்ற உலகில்,
நிலைத்து உயிர் வாழ்கிறது.
உங்களின் நினைவு, எம் வாழ்வோடு கலந்துள்ளது.
உங்களின் அன்பு கலந்த கண்டிப்பும்,கடவுள்
பயம் கலந்த கடமையுணர்வும்,
எமக்கு வாழ்வியல் யதார்தத்தை காட்டி நிற்கின்றது.
உங்களின் தாராள, தளராத மனம், இன்னும்
பலரின் வாழ்க்கைக்கு ஊக்கம் கொடுக்கின்றது.
உங்களின் உடனிருப்பு, கனத்த எம் இதயங்களுக்கு,
வலிமையான பாதையை காட்டுகின்றது.
ஆண்டுகள் ஐந்து கடந்தாலும், உங்கள்
நினைவுகளோடு நாம் கலந்து இருப்போம்.
விண்ணகத்தை இறைவன் உங்களுக்கு
பரிசாக அளிப்பாரக!
தகவல்:
குடும்பத்தினர்