

அமரர் ஜோசப் சாள்ஸ் ஆரோக்கியம்மா
1942 -
2023
ஊர்காவற்துறை, Sri Lanka
Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
JANE holland
10 JAN 2023
Netherlands
தாயை இழந்து வருந்தும் சாந்தி குடும்பத்தினருக்கும் ,அவரது சகோதரி குடும்பத்தினருக்கும் ,மற்றும் உறவினர்கள் ,வினிசாந்தியின் நண்பர்கள் அனைவர்க்கும் எனது ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவித்துக்கொள்கின்றேன் ....