Clicky

அன்னை மடியில் 31 JUL 1942
இறைவன் அடியில் 09 JAN 2023
அமரர் ஜோசப் சாள்ஸ் ஆரோக்கியம்மா
வயது 80
அமரர் ஜோசப் சாள்ஸ் ஆரோக்கியம்மா 1942 - 2023 ஊர்காவற்துறை, Sri Lanka Sri Lanka

கண்ணீர் அஞ்சலி

Thiyagarajah Sinnathurai 12 JAN 2023 Netherlands

தாயை இழந்து வருந்தும் சாந்தி குடும்பத்தினருக்கும் ,அவரது சகோதரி குடும்பத்தினருக்கும் ,மற்றும் உறவினர்கள் ,வினிசாந்தியின் நண்பர்கள் அனைவர்க்கும் எனது ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவித்துக்கொள்கின்றேன் . குறள் இலக்கம் - 7 "தனக்குவமை இல்லாதான் தாள்சேர்ந்தார்க் கல்லால் மனக்கவலை மாற்றல் அரிது" பொருள் விளக்கம் :- ஒப்பாரும் மிக்காருமில்லாத புத்திஜிவிகளின் வழிகாட்டலில் நடப்பவர்களைத் தவிர, மற்றவர்களின் மனக்கவலை தீர வழியேதுமில்லை . எனவே குறள்காட்டிய வழியில் சென்று மனக்கவலையை மாற்றுவோம் .