
-
18 SEP 1970 - 01 SEP 2019 (48 வயது)
-
பிறந்த இடம் : யாழ்ப்பாணம், Sri Lanka
-
வாழ்ந்த இடம் : பிரான்ஸ், France
யாழ். கரம்பொன்னைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸை வதிவிடமாகவும் கொண்ட ஜொஸ்லின் பற்றிக் அவர்கள் 01-09-2019 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், மரியநாயகம் வினித்தியா தம்பதிகளின் அன்புப் புதல்வியும், காலஞ்சென்ற ராஜசுரியர் Bridget தம்பதிகளின் அன்பு மருமகளும்,
பற்றிக் ராஜசூரியர்(ஆனந்தன்) அவர்களின் அன்பு மனைவியும்,
லரிசா, லேயா ஆகியோரின் அன்புத் தாயாரும்,
சுரேஷ்(கனடா), மிராணி(லண்டன்), சித்ராணி(அவுஸ்திரேலியா), நிரஞ்சன்(லண்டன்), ரூபன்(அவுஸ்திரேலியா) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
ஜெனின், டெனி ஆகியோரின் அன்பு மாமியும்,
நிலோஷ், நிருஷா ஆகியோரின் பாசமிகு பெரிய தாயாரும்,
Joshua, ஜெனாதன் ஆகியோரின் பாசமிகு சிறிய தாயாரும்,
அமலராஜ், பாலரட்ணம், விவேகானந்தராஜன், ஜீவித்தா, நிரஞ்சனா, தேவா(லண்டன்), தேவானந்தி(இலங்கை), காமலா ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
Devona, Davina ஆகியோரின் பாசமிகு பெறாமகளும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
கண்ணீர் அஞ்சலிகள்
Summary
-
யாழ்ப்பாணம், Sri Lanka பிறந்த இடம்
-
பிரான்ஸ், France வாழ்ந்த இடம்
-
Christian Religion
Photos
Notices
Request Contact ( )
