Clicky

1ம் ஆண்டு நினைவஞ்சலி
பிறப்பு 01 OCT 1936
இறப்பு 06 NOV 2020
அமரர் ஜோன் சிறிசேனா
மன்னார் கச்சேரி மூத்த சாரதி
வயது 84
அமரர் ஜோன் சிறிசேனா 1936 - 2020 முருங்கன், Sri Lanka Sri Lanka
Tribute 4 people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

மன்னார் முருங்கனைப் பிறப்பிடமாகவும், பேசாலையை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த ஜோன் சிறிசேனா அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.

நீங்கள் இறைவனடி சேர்ந்து ஓராண்டு
கடந்து விட்டாலும் நீங்கள் எப்பொழுதும்
எம்முன் நிற்கின்றீர்கள்!

உங்கள் நினைவு எழும் பொழுதெல்லாம்
எங்கள் உள்ளம் ஏக்கத்தில் தவிக்கின்றது
கண்கள் உங்களை தேடுகின்றன!

நீங்கள் எங்களை பிரிந்தாலும்
எங்கள் ஒவ்வொரு அசைவிலும்
நீங்கள் வாழ்ந்துகொண்டிருப்பீர்கள்!

இன்று நம் கண்ணீர் நிறைந்த கண்கள்
உமைத்தேட எம்மனமோ உங்கள்
அன்புக்கும் நிழலுக்கும்
ஏங்கித் தவிக்கிறதே அப்பா!

உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்! 

தகவல்: குடும்பத்தினர்

Summary

Photos

No Photos

Notices

மரண அறிவித்தல் Sat, 07 Nov, 2020
நன்றி நவிலல் Sat, 05 Dec, 2020