Clicky

மரண அறிவித்தல்
அன்னை மடியில் 13 JAN 1941
கர்த்தருக்குள் 07 FEB 2020
Late Bastiampillai John Amirthanayagam (Lucky)
Former, Proprietor Lucky Store - Kilinochchi, Sri Lanka
வயது 79
Late Bastiampillai John Amirthanayagam 1941 - 2020 கரம்பொன், Sri Lanka Sri Lanka
Tribute 4 people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். கரம்பொன்னைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியாவை வசிப்பிடமாகவும் கொண்ட யோன் அமிர்தநாயகம் பஸ்ரியாம்பிள்ளை அவர்கள் 07-02-2020 வெள்ளிக்கிழமை அன்று ஐக்கிய இராச்சியத்தில் காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற முத்துத்தம்பி பஸ்ரியாம்பிள்ளை(காவத்தை), அன்னம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற சூசைப்பிள்ளை, சிசிலியா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

இவாஞ்சலின் புவனேஸ்வரி(ஈஸ்வரி- பிரித்தானியா) அவர்களின் அன்புக் கணவரும், 

லெனிற் யூலியா றொபின்சன்(அவுஸ்திரேலியா), லியோனாட் யூலியன்(பிரித்தானியா), அன்ரனிற் சுனித்திரா(பிரித்தானியா), திலகன் றெமிஜியஸ்(பிரித்தானியா) ஆகியோரின் வாஞ்ஞை மிகு தந்தையும்,

நொயல் றொபின்சன்(அவுஸ்திரேலியா), தயாளினி (பிரித்தானியா), டெனிஸ் திருச்செல்வம்(பிரித்தானியா), ஆன் தர்ஷினி(பிரித்தானியா) ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,

காலஞ்சென்றவர்களான திரேசம்மா, அல்பிரட், அந்தோனிப்பிள்ளை, கில்பேட் மற்றும் ஸ்ரனிஸ்லொஸ்(அவுஸ்திரேலியா), Rev Sr அனிரனிற்ரா(Holy Family Convent- இளவாலை), சேவியர்(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

வயலற், பிலோமினா, அனற், ஸ்ரெலா, இந்திரா, மகேந்திரன்- நொயலின், றென்ரன்- சாந்தி, பத்மினி(கிளி)- காலஞ்சென்ற  பாலா, பொனிபஸ் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

கெவின், ஸ்ரிவன், அன்றியன், அஸ்லின், பேபியன், பெலிஷியன் ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்