1ம் ஆண்டு நினைவஞ்சலி
மலர்வு 31 OCT 2003
உதிர்வு 21 JUL 2021
செல்வி ஜினிதா வசந்தன்
வயது 17
செல்வி ஜினிதா வசந்தன் 2003 - 2021 Northampton, United Kingdom United Kingdom
Tribute 6 people tributed
கொரோனா வைரஸ் தாக்கத்தால் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

லண்டன் Northampton ஐ பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்டிருந்த ஜினிதா வசந்தன் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.

மலர்ந்த பூவொன்று
 வாசனையை பரவச் செய்து
 வசந்தத்தை பறித்துச் சென்றது .....

நினைவுகள் நித்தம் வந்து
 நிம்மதியை தொலைக்கின்றது .....
வருமா மீண்டும் வசந்தம்
என்ற தொடரான கேள்வியோடு
 தொடர்கின்றது எம்
கண்ணீர் பயணம் ..... ஏக்கம்
 மட்டும் மிஞ்ச
நீர்த்துளிகள் நிறைகின்றன....

காலங்கள் கரைந்தாலும்
 ஆயிரம் உறவுகள் எம்
 அருகில் இருந்தாலும்
 எம் கண்களில் ஒளிரும்
உன் அன்பின் வெளிச்சம் .......

உன்னைப் பிரிந்த நாள் முதல்
 இன்று வரை, உன் அன்பிற்கு
 இணை யாருமில்லை உன்
பாசத்திற்கு ஏங்கும் எங்கள்
ஏக்கங்கள் உணர முடியாத
வலியாய் எங்களை கொல்கிறது.

உம் பிரிவால் வாடும்
 குடும்பத்தினர்.!!!!!

தகவல்: குடும்பத்தினர்

கண்ணீர் அஞ்சலிகள்

Summary

Photos

Notices

மரண அறிவித்தல் Fri, 23 Jul, 2021