மரண அறிவித்தல்
பிறப்பு 31 OCT 2003
இறப்பு 21 JUL 2021
செல்வி ஜினிதா வசந்தன்
வயது 17
செல்வி ஜினிதா வசந்தன் 2003 - 2021 Northampton, United Kingdom United Kingdom
Tribute 6 people tributed
கொரோனா வைரஸ் தாக்கத்தால் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

லண்டன் Northampton ஐ பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட ஜினிதா வசந்தன் அவர்கள் 21-07-2021 புதன்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான ஆறுமுகம் மீனாட்சி தம்பதிகள்,  காலஞ்சென்ற வடிவேலு, பாலலச்சுமி தம்பதிகள், காலஞ்சென்றவர்களான வெற்றிவேல் தங்கம்மா தம்பதிகளின் பூட்டப்பிள்ளையும்,

சுப்பையா பத்மாவதி(வேலணை) தம்பதிகள், வடிவநாதன் சிறிதேவி(வேலணை) தம்பதிகளின் அன்புப் பேத்தியும்,

வசந்தன் சிவநிதி(உசா) தம்பதிகளின் அன்பு மகளும்,

வசிகா அவர்களின் மூத்த அன்புச் சகோதரியும்,

பரமசிவம் லஜிதா(லண்டன்), கலைச்செல்வன் கஜேந்தினி(வேலணை), தயாபரன் மேகலா(வேலணை) ஆகியோரின் அன்புப் பெறாமகளும்,

சங்கரலிங்கம் சிவாஜினி(லண்டன்), முருகதாஸ் மாலினி(வேலணை), சேனாதிராசா சுபத்திரா(லண்டன்), காந்தரூபன் சுபதினி(வேலணை), விசாகன்(லண்டன்), வசிகரன்(பிரான்ஸ்), கனிஸ்ரன்(வேலணை) ஆகியோரின் அன்பு மருமகளும்,

சுலக்‌ஷன்(விஸ்னு), கதிர்ஷன், ஹர்ஷன், கிஷாந், அஸ்விந், துபிக்‌ஷன் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

சிவகிருஷ்ணன், சிவகஜன், சனுஜன், முவிசன், மவிசன், மவிசா, சவிசன், கெளசி, மதுலிகா, உகாசினி, சுஜந்தன், சுஜந்தா, வவிசன் ஆகியோரின் அன்பு மச்சாளும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

தொடர்புகளுக்கு

வசந்தன் - தந்தை
பரமசிவம் - சித்தப்பா
விசி - மாமா
கனிஸ்ரன் - மாமா
சுப்பையா - தாத்தா
வஜி - மாமா

கண்ணீர் அஞ்சலிகள்

Summary

Photos

Notices